< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
|4 Sept 2022 4:02 PM IST
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை,
ஆசிரியர் தினம் நாடு முழுவதும் செப்டம்பர் 5 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தமிழக கவர்னர் ஆர்.என்,ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் தன்னுடைய வாழ்த்துச்செய்தியில், "ஆசிரியர்கள் சமூகத்திற்கு ஊக்கமளிக்கும் முன்மாதிரியாகத் திகழ்கின்றனர்.தேசத்தைக் கட்டியெழுப்புவதில் ஆசிரியர்களின் பங்கு மிக முக்கியமானது" - என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.