< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அசைவ உணவகம் அகற்றும் விவகாரத்தில் அரசு ஒன்றும் செய்ய முடியாது - அமைச்சர் எ.வ.வேலு
|13 Aug 2023 10:32 AM IST
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அசைவ உணவகம் அகற்றும் விவகாரத்தில் அரசு ஒன்றும் செய்ய முடியாது என அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார்.
சென்னை,
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அசைவ உணவகம் அகற்றும் விவகாரத்தில் அரசு ஒன்றும் செய்ய முடியாது என அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார்.
கிரிவலப் பாதையில் அசைவ உணவகம் வைப்பதும், அவற்றில் சாப்பிடுவதும் அவரவர் தனிப்பட்ட விருப்பம். பவுர்ணமி தினத்திலும், கார்த்திகை தீபத்தின் போதும் அசைவ உணவகங்களை அவர்களே மூடிவிடுகின்றனர்.
கிரிவலப் பாதையில் அசைவ உணவகங்கள் வைக்கக்கூடாது என கவர்னர் ஆர்.என்.ரவி பேசியிருந்த நிலையில் அமைச்சர் எ.வ.வேலு பதில் அளித்துள்ளார்.