< Back
மாநில செய்திகள்
சிவகங்கை
மாநில செய்திகள்
தங்க கிரீட அலங்காரம்
|21 Feb 2023 12:15 AM IST
தங்க கிரீட அலங்காரம்
சிங்கம்புணரி வேங்கைபட்டி சாலையில் உள்ள சித்தர் முத்துவடுக நாதர் சுவாமி கோவிலில் மாசி அமாவாசையொட்டி 21 வகையான சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் தங்க மூலாம் பூசப்பட்ட ஐந்து தலை நாக கிரீடத்தில் முத்துவடுக நாதர் காட்சியளித்தார். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.