< Back
மாநில செய்திகள்
பெரம்பலூர்
மாநில செய்திகள்
சிறப்பு அலங்காரத்தில் வாலாம்பிகை அம்மன்
|19 Oct 2023 12:45 AM IST
நவராத்திரி 4-ம் நாள் விழாவையொட்டி வாலாம்பிகை அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
நவராத்திரி 4-ம் நாள் விழாவையொட்டி பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரம் வாலீஸ்வரர் கோவிலில் வாலாம்பிகை அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்ததை படத்தில் காணலாம்.