< Back
மாநில செய்திகள்
சிறப்பு அலங்காரத்தில் மீனாட்சி அம்மன்
மதுரை
மாநில செய்திகள்

சிறப்பு அலங்காரத்தில் மீனாட்சி அம்மன்

தினத்தந்தி
|
29 Jun 2023 8:55 PM GMT

சிறப்பு அலங்காரத்தில் மீனாட்சி அம்மன்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் ஆனி மாத ஊஞ்சல் உற்சவத்தின் 6-ம் நாளான நேற்று 100 கால் மண்டபத்தில் அலங்கரிக்கப்பட்ட ஊஞ்சலில் மீனாட்சி அம்மன், பிரியாவிடை-சுந்தரேஸ்வரருடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

Related Tags :
மேலும் செய்திகள்