< Back
மாநில செய்திகள்
சிறப்பு அலங்காரத்தில் மீனாட்சி அம்மன்
மதுரை
மாநில செய்திகள்

சிறப்பு அலங்காரத்தில் மீனாட்சி அம்மன்

தினத்தந்தி
|
7 July 2022 8:23 PM GMT

சிறப்பு அலங்காரத்தில் மீனாட்சி அம்மன்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் ஆனி ஊஞ்சல் திருவிழாவில் 5-ம் நாளான நேற்று கோவில் உள்ள நூறு கால் மண்டப ஊஞ்சலில் மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர்-பிரியா விடையுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

மேலும் செய்திகள்