< Back
மாநில செய்திகள்
மதுரை
மாநில செய்திகள்
சப்தாவர்ண சப்பரத்தில் மீனாட்சி அம்மன்
|6 March 2023 3:03 AM IST
சப்தாவர்ண சப்பரத்தில் மீனாட்சி அம்மன்
மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நடைபெற்று வரும் மாசி மண்டல திருவிழாவின் 9-ம் நாளான நேற்று சப்தாவர்ணச் சப்பரத்தில் மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர்-பிரியாவிடையுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.