< Back
மாநில செய்திகள்
மதுரை
மாநில செய்திகள்
ரிஷப வாகனத்தில் மீனாட்சி அம்மன்
|9 Sep 2022 8:37 PM GMT
ரிஷப வாகனத்தில் மீனாட்சி அம்மன்
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வந்த ஆவணி மூலத் திருவிழாவின் நிறைவு நாளான நேற்று தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வெள்ளி ரிஷப வாகனத்தில் மீனாட்சி அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.