< Back
மாநில செய்திகள்
விருதுநகர்
மாநில செய்திகள்
ரிஷப வாகனத்தில் மீனாட்சி அம்மன்
|26 Aug 2023 1:54 AM IST
சொக்கநாதர் பிரியாவிடையுடன் ரிஷப வாகனத்திலும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர்.
விருதுநகர் சொக்கநாத சுவாமி கோவிலில் நடைபெற்று வரும் ஆவணி பிரம்மோற்சவ திருவிழாவில் மீனாட்சி அம்மன் ரிஷப வாகனத்திலும், சொக்கநாதர் பிரியாவிடையுடன் ரிஷப வாகனத்திலும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர்.