< Back
மாநில செய்திகள்
கனக தண்டியல் அலங்காரத்தில் மீனாட்சி அம்மன்
மதுரை
மாநில செய்திகள்

கனக தண்டியல் அலங்காரத்தில் மீனாட்சி அம்மன்

தினத்தந்தி
|
9 Aug 2022 1:16 AM IST

கனக தண்டியல் அலங்காரத்தில் மீனாட்சி அம்மன்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வந்த ஆடி முளைக்கட்டு திருவிழாவில் நிறைவு நாளான நேற்று கனக தண்டியல் அலங்காரத்தில் மீனாட்சி அம்மன் அருள்பாலித்தார். வருடத்திற்கு ஒரு முறையே இந்த அலங்காரத்தில் மீனாட்சி அம்மன் எழுந்தருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்