< Back
மாநில செய்திகள்
மதுரை
மாநில செய்திகள்
யானை வாகனத்தில் மீனாட்சி அம்மன்
|2 Aug 2022 7:57 PM GMT
யானை வாகனத்தில் மீனாட்சி அம்மன்
மதுரை மீனாட்சி அம்மன்கோவில் நடைபெற்று வரும் ஆடிமுளைக்கொட்டு திருவிழாவின் 4-ம் நாளான நேற்று யானை வாகனத்தில் மீனாட்சி அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.