< Back
மாநில செய்திகள்
கிளி வாகனத்தில் மீனாட்சி அம்மன்
மதுரை
மாநில செய்திகள்

கிளி வாகனத்தில் மீனாட்சி அம்மன்

தினத்தந்தி
|
4 Aug 2022 7:34 PM GMT

கிளி வாகனத்தில் மீனாட்சி அம்மன்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்ற வரும் ஆடி முளைக்கொட்டு திருவிழாவின் 6-ம் நாளான நேற்று மீனாட்சி அம்மன் கிளி வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆண்டு முழுவதும் திருவிழா நடைபெற்றாலும், ஆண்டிற்கு ஒரு முறையே கிளி வாகனத்தில் அம்மன் எழுந்தருளுவது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்