< Back
மாநில செய்திகள்
வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி
திருவண்ணாமலை
மாநில செய்திகள்

வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி

தினத்தந்தி
|
25 Oct 2022 11:05 PM IST

திருவண்ணாமலையில் வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி 2 நாட்கள் நடக்கிறது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி 2 நாட்கள் நடக்கிறது.

திருவண்ணாமலை கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி முகாம் நாளையும் (வியாழக்கிழமை), 28-ந் தேதியும் (வெள்ளிக்கிழமை) என 2 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த முகாமில் பங்கேற்க முதலில் முன்பதிவு செய்யும் 20 பேருக்கு முன்னுரிமை வழங்கப்படும். இதில் கலந்து கொள்பவர்கள் கட்டாயம் முக கவசம் அணிந்து வர வேண்டும் என கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத் தலைவர் பாலமுருகன் தொிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்