< Back
மாநில செய்திகள்
2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
திருச்சி
மாநில செய்திகள்

2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

தினத்தந்தி
|
25 Sept 2022 2:33 AM IST

2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

திருச்சி மத்திய பஸ் நிலையம் வ.உ.சி. சாலை ரெயில் கல்யாண மண்டபம் அருகே கஞ்சா விற்றதாக முகமது அசாருதீன்(32), கோபால்(40) ஆகியோரை கண்டோன்மெண்ட் போலீசார் கைது செய்தனர். இருவரும் தொடர் குற்றம் புரியும் எண்ணம் கொண்டவர்கள் என்பது தெரியவந்ததால் 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்