< Back
மாநில செய்திகள்
விருதுநகர்
மாநில செய்திகள்
தயார் நிலையில் விநாயகர் சிலைகள்
|17 Sept 2023 12:49 AM IST
சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் தயார் நிலையில் உள்ளன.
விநாயகர் சதுர்த்தி நாளை (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி சார்பில் விருதுநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் முக்கிய இடங்களில் வைத்து வழிபாடு செய்வதற்காக விருதுநகருக்கு விதவிதமான விநாயகர் சிலைகள் வந்துள்ளன.