< Back
மாநில செய்திகள்
விநாயகர் சிலைகள் ஊர்வலம்
திருவண்ணாமலை
மாநில செய்திகள்

விநாயகர் சிலைகள் ஊர்வலம்

தினத்தந்தி
|
23 Sept 2023 6:49 PM IST

கண்ணமங்கலம் பகுதியில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடந்தது.

கண்ணமங்கலம்,

கண்ணமங்கலம் பகுதியில் பல்வேறு இடங்களில் கடந்த விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடைபெற்றது.

இதில் 7 சிலைகளை இளைஞர்கள் மற்றும் விழாக்குழுவினர் பேண்டு வாத்தியம் முழங்க ஊர்வலமாக கொண்டு சென்று கண்ணமங்கலம் ஏரியில் கரைத்தனர்.

ஊர்வலத்தை முன்னிட்டு கண்ணமங்கலம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Tags :
மேலும் செய்திகள்