< Back
மாநில செய்திகள்
மதுரை
மாநில செய்திகள்
மதுரையில் வைகை ஆற்றில் விநாயகர் சிலைகள் கரைப்பு
|21 Sept 2023 2:49 AM IST
மதுரையில் வைகை ஆற்றில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டது.
மதுரை மாநகரில் இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்ட சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு வைகை ஆற்றில் கரைக்கப்பட்டன. வைகை ஆற்றில் தண்ணீர் இல்லாததால் தற்காலிகமாக பள்ளம் தோண்டப்பட்டு அதில் லாரி தண்ணீர் நிரப்பப்பட்டு உள்ளது. அந்த தண்ணீரில் விநாயகர் சிலையை கரைத்த போது எடுத்த படம்.