< Back
மாநில செய்திகள்
மாவட்டத்தில் 255 இடங்களில் விநாயகர் சிலைகள்
விருதுநகர்
மாநில செய்திகள்

மாவட்டத்தில் 255 இடங்களில் விநாயகர் சிலைகள்

தினத்தந்தி
|
31 Aug 2022 8:24 PM GMT

மாவட்டத்தில் 255 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விருதுநகரில் 50 இடங்களிலும், மாவட்டம் முழுவதும் 255 இடங்களிலும் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகிறது. விநாயகர் சிலைகள் அடுத்தடுத்த நாட்களில் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ள நீர் நிலைகளில் கரைக்க ஏற்பாடு செய்யப்படும்.

மேலும் செய்திகள்