< Back
மாநில செய்திகள்
கோயம்புத்தூர்
மாநில செய்திகள்
பொக்லைன் எந்திரத்தில் விநாயகர் சிலை
|26 Sept 2023 2:45 AM IST
வால்பாறையில் பொக்லைன் எந்திரத்தில் விநாயகர் சிலை கொண்டு கொண்டு செல்லப்பட்டது.
வால்பாறையில் நேற்று முன்தினம் மாலையில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெற்றது. அதில் பல்வேறு எஸ்டேட் பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமான கொண்டு செல்லப்பட்டு, நடுமலை ஆற்றில் கரைக்கப்பட்டது. அப்போது சில பக்தர்கள் பொக்லைன் எந்திரத்தில் வைத்து விநாயகர் சிலையை கொண்டு சென்றதை படத்தில் காணலாம்.