< Back
மாநில செய்திகள்
ஒருமைப்பாட்டை பாதுகாக்கும் விநாயகர் சதுர்த்தி - எல்.முருகன் வாழ்த்து
மாநில செய்திகள்

ஒருமைப்பாட்டை பாதுகாக்கும் விநாயகர் சதுர்த்தி - எல்.முருகன் வாழ்த்து

தினத்தந்தி
|
6 Sept 2024 3:38 PM IST

விநாயகர் சதுர்த்தியையொட்டி, மத்திய இணை மந்திரி எல்.முருகன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

விநாயகர் சதுர்த்தி நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில், அரசியல் கட்சித்தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், மத்திய இணை மந்திரி எல்.முருகன், வெளியிட்டுள்ள விநாயகர் சதுர்த்தி வாழ்த்துச்செய்தியில் கூறப்பட்டு இருப்பதாவது;

"நாட்டின் ஒருமைப்பாடு, ஆன்மிக வளர்ச்சியை பாதுகாக்கும் விழா விநாயகர் சதுர்த்தி. தடைகள் நீங்கி வெற்றி அமைந்து மக்கள் மகிழ்வோடு வாழ விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்." என தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்