< Back
மாநில செய்திகள்
காந்தி ஜெயந்தி விடுமுறை: நாளை ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணையில் மின்சார ரெயில்கள் இயங்கும்

கோப்புப்படம்

மாநில செய்திகள்

காந்தி ஜெயந்தி விடுமுறை: நாளை ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணையில் மின்சார ரெயில்கள் இயங்கும்

தினத்தந்தி
|
1 Oct 2023 1:43 AM IST

காந்தி ஜெயந்தி விடுமுறையையொட்டி நாளை ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணையில் மின்சார ரெயில்கள் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காந்தி ஜெயந்தி விடுமுறையையொட்டி நாளை ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணையில் மின்சார ரெயில்கள் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிறுப்பதாவது:-

காந்தி ஜெயந்தி விடுமுறையை முன்னிட்டு நாளை(திங்கட்கிழமை) சென்னை புறநகர் மின்சார ரெயில் சேவைகள் ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணை போல் இயக்கப்படும்.

சென்னை சென்டிரல் - அரக்கோணம், சென்னை சென்டிரல் - சூளூர்பேட்டை மற்றும் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையேயான மின்சார ரெயில் வழித்தடத்தில் நாளை பராமரிப்பு பணிகளும் நடைபெறும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்