< Back
மாநில செய்திகள்
கந்த சஷ்டி விழா சிறப்பு அலங்காரம்
தேனி
மாநில செய்திகள்

கந்த சஷ்டி விழா சிறப்பு அலங்காரம்

தினத்தந்தி
|
27 Oct 2022 12:15 AM IST

போடி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழாவையொட்டி சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

போடி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா நடந்து வருகிறது. விழாவில் 2-ம் நாளையொட்டி நேற்று, சாமிக்கு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தது. பின்னர் சுப்பிரமணிய சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்