< Back
தமிழக செய்திகள்

விருதுநகர்
தமிழக செய்திகள்
கந்த சஷ்டி திருவிழா

31 Oct 2022 12:43 AM IST
கந்த சஷ்டி திருவிழாவையொட்டி நேற்று சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது.
விருதுநகர் வாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்று வரும் கந்த சஷ்டி திருவிழாவையொட்டி நேற்று சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது.