< Back
மாநில செய்திகள்
பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடை
சிவகங்கை
மாநில செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடை

தினத்தந்தி
|
14 July 2023 6:45 PM GMT

பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடை வழங்கப்பட்டது

காரைக்குடி

காரைக்குடி அருகே கானாடுகாத்தான் பேரூராட்சிக்குட்பட்ட பழையூரில் உள்ள சாக்கோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பேரூராட்சி தலைவர் ராதிகாராமச்சந்திரன் சொந்த நிதியில் இருந்து பள்ளி சீருடைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் பேரூர் செயலாளர் கணேசன், வார்டு கவுன்சிலர்கள் அன்புக்கரசி, கருப்பையா மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்