< Back
மாநில செய்திகள்
தென்காசி
மாநில செய்திகள்
இலவச மருத்துவ முகாம்
|29 April 2023 12:15 AM IST
இலவச மருத்துவ முகாம் நடந்தது.
நெல்லை அருணா கார்டியாக் கேர் மற்றும் தி ஐ பவுண்டேசன் கண் பரிசோதனை மையம் சார்பில், சங்கரன்கோவில் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இலவச மருத்துவ முகாம் நடந்தது. இதில் மருத்துவ குழுவினர் அரசு போக்குவரத்து கழக பணிமனை ஊழியர்களுக்கு பரிசோதனை செய்து ஆலோசனை வழங்கினர். இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.