< Back
மாநில செய்திகள்
தூய்மை பணியாளர்களுக்கு இலவச மருத்துவ முகாம்
திருநெல்வேலி
மாநில செய்திகள்

தூய்மை பணியாளர்களுக்கு இலவச மருத்துவ முகாம்

தினத்தந்தி
|
20 March 2023 2:39 AM IST

முனைஞ்சிப்பட்டியில் தூய்மை பணியாளர்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடந்தது.

இட்டமொழி:

முனைஞ்சிப்பட்டி அரசு மருத்துவமனையில் தூய்மை பணியாளர்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. நாங்குநேரி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் முத்துலட்சுமி தலைமையில் டாக்டர்கள் அனிதா, விக்னேஷ், பிரியா ஆகியோர் சிகிச்சை அளித்தனர். ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர் ஜெ.ராபின்ஸ்டன் செய்திருந்தார்.

மேலும் செய்திகள்