< Back
மாநில செய்திகள்
தென்காசி
மாநில செய்திகள்
இலவச மருத்துவ முகாம்
|9 Feb 2023 12:15 AM IST
கீழப்பாவூரில் இலவச மருத்துவ முகாம் நடந்தது.
பாவூர்சத்திரம்:
கீழப்பாவூர் மைதானம் நாடார் அம்மன் கோவில் அருகில் தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம், மக்களை தேடி மருத்துவம் மூலம் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமை கீழப்பாவூர் பேரூராட்சி தலைவர் பி.எம்.எஸ்.ராஜன் தொடங்கி வைத்தார்.
முகாமில் நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனத்தில் வைத்து இலவசமாக எக்ஸ்ரே எடுக்கப்பட்டு, சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன