< Back
மாநில செய்திகள்
இலவச மருத்துவ முகாம்
திருநெல்வேலி
மாநில செய்திகள்

இலவச மருத்துவ முகாம்

தினத்தந்தி
|
24 Jan 2023 12:33 AM IST

நெல்லை டவுனில் இலவச மருத்துவ முகாம் நடந்தது.

நெல்லை டவுன் முகமது அலி தெரு இளைஞர் நலச்சங்கம் சார்பில் பள்ளிவாசல் வளாகத்தில் அருணா கார்டியாக் கேர் சென்டர், தி ஐ பவுண்டேசன் கண் ஆஸ்பத்திரி மற்றும் மகாராஜ ஆஸ்பத்திரி சார்பில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது. நெல்லை டவுன் போலீஸ் உதவி கமிஷனர் விஜயகுமார் முகாமை தொடங்கி வைத்தார். இதில் டாக்டர்கள் அருணாசலம், கீதா துரை மற்றும் மருத்துவ குழுவினர் பொது மக்களுக்கு பரிசோதனை செய்து மருத்துவ ஆலோசனைகள் வழங்கினார்கள்.

மேலும் செய்திகள்