< Back
மாநில செய்திகள்
இலவச கண் சிகிச்சை முகாம்
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்

இலவச கண் சிகிச்சை முகாம்

தினத்தந்தி
|
9 Oct 2023 12:15 AM IST

வாய்மேடு அருகே இலவச கண் சிகிச்சை முகாம்

வாய்மேடு:

வாய்மேட்டை அடுத்த பஞ்சநதிக்குளம் மேற்கு ஊராட்சி நக்கீரனார் உதவி நடுநிலைப்பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் ஊராட்சி சார்பில் நடைபெற்றது. முகாமை ஊராட்சி மன்ற தலைவர் மணிமேகலை சிவகுருபாண்டியன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். முகாமில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண் பரிசோதனைகளை செய்தனர். இதில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்