< Back
மாநில செய்திகள்
விருதுநகர்
மாநில செய்திகள்
விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி
|31 Aug 2022 3:03 AM IST
திருச்சுழியில் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
திருச்சுழி,
திருச்சுழி வைத்திலிங்கநாடார் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் சார்பில் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 130 மாணவ- மாணவிகளுக்கு சைக்கிள்களை திருச்சுழி ஒன்றிய தலைவர் பொன்னுத்தம்பி வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் சந்தன பாண்டி, பள்ளி நிர்வாக தலைவர் முத்துமாரி , நிரய்வாக செயலாளர் பெரியண்ணன், தலைமையாசிரியர் தங்கராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.