< Back
மாநில செய்திகள்
சேத்தூரில் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்
விருதுநகர்
மாநில செய்திகள்

சேத்தூரில் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்

தினத்தந்தி
|
7 Sept 2023 2:58 AM IST

பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.

சேத்தூர் சேவகப்பாண்டியன் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ., பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார். இதில் நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம், நகர செயலாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்ட ராஜா, பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்