< Back
மாநில செய்திகள்
2-ம் நிலை காவல் பணி தேர்வுக்கானவழிகாட்டுதல் முகாம்
தேனி
மாநில செய்திகள்

2-ம் நிலை காவல் பணி தேர்வுக்கானவழிகாட்டுதல் முகாம்

தினத்தந்தி
|
4 Sept 2023 12:15 AM IST

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் 2-ம் நிலை காவலர் பணிக்கான தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான வழிகாட்டுதல் முகாம் தேவதானப்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் நடந்தது.

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் 2-ம் நிலை காவலர் பணிக்கான தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான வழிகாட்டுதல் முகாம் தேவதானப்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் நடந்தது. இதற்கு பெரியகுளம் போலீஸ் துணை சூப்பிரண்டு கீதா தலைமை தாங்கி தொடங்கி வைத்தார் தேனி போலீஸ் துணை சூப்பிரண்டு பார்த்திபன், தேவதானப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர், பெரியகுளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனாட்சி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். பின்னர் விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்வது, எழுத்து மற்றும் உடற்தகுதி தேர்வு நடைபெறும் விதம் பற்றி விளக்கம் அளிக்கப்பட்டது முகாமில் தேவதானப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

Related Tags :
மேலும் செய்திகள்