< Back
மாநில செய்திகள்
கால்பந்து போட்டி
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

கால்பந்து போட்டி

தினத்தந்தி
|
2 Sept 2023 12:29 AM IST

கோட்டைப்பட்டினத்தில் கால்பந்து போட்டி நடைபெற்றது.

கோட்டைப்பட்டினம் அப்பா ஒலியுல்லா கந்தூரி விழாவைெயாட்டி கால்பந்து போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த கால்பந்து அணிகள் பங்கு பெற்றன. பல்வேறு கட்டங்களாக நடைபெற்ற இந்த போட்டியில் முதல் பரிசை சிவகங்கை மாவட்டம் புதுவயல் அணியினரும், 2-வது பரிசை கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த அணியும் தட்டி சென்றது. இதையடுத்து, வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு தொகை மற்றும் சுழல் கோப்பை வழங்கப்பட்டது. இந்த போட்டியை ஏராளமானோர் கண்டு களித்தனர்.

மேலும் செய்திகள்