< Back
மாநில செய்திகள்
நீச்சல் குளத்தில் மிதவை செஸ் போட்டி
பெரம்பலூர்
மாநில செய்திகள்

நீச்சல் குளத்தில் மிதவை செஸ் போட்டி

தினத்தந்தி
|
23 July 2022 1:03 AM IST

நீச்சல் குளத்தில் மிதவை செஸ் போட்டி நடந்தது.

சென்னை மாமல்லபுரத்தில் வருகிற 28-ந்தேதி 44-வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடங்க உள்ளது. இது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பெரம்பலூர் மாவட்ட எம்.ஜி.ஆர். விளையாட்டு அரங்கில் உள்ள நீச்சல் குளத்தில் விளையாட்டு விடுதி பள்ளி மாணவிகளுக்கான மிதவை செஸ் போட்டி நடைபெற்றது. இதில் மாணவ, மாணவிகள் நீச்சல் குளத்தில் நின்றபடி செஸ் போட்டியில் பங்கேற்றனர்.

மேலும் செய்திகள்