< Back
மாநில செய்திகள்
மதுரை
மாநில செய்திகள்
மதுரை அஞ்சல் நகர் தூய சகாய அன்னை ஆலய திருவிழா கொடியேற்றம்
|16 Jun 2023 8:15 PM GMT
மதுரை அஞ்சல் நகர் தூய சகாய அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
மதுரை அஞ்சல் நகர் தூய சகாய அன்னை ஆலய திருவிழாவை அருட்தந்தை ஜேம்ஸ் பால்ராஜ் கொடியேற்றி தொடங்கி வைத்ததையும், நிகழ்ச்சியில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டதையும் படத்தில் காணலாம்.