< Back
மாநில செய்திகள்
சிவகங்கை
மாநில செய்திகள்
சுதந்திர தின கொடியேற்றம்
|16 Aug 2022 12:10 AM IST
சுதந்திர தின கொடியேற்றம் நடந்தது.
எஸ்.புதூர்,
எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 75- வது சுதந்திர தின விழா நடைபெற்றது. இதில் ஒன்றிய சேர்மன் விஜயா குமரன் தலைமை தாங்கி கொடியேற்றினார். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சந்திரா, அங்கயற்கண்ணி, துணை சேர்மன் வீரம்மாள் பழனிச்சாமி, மேலாளர் சேதுராமன், ஒன்றிய கவுன்சிலர்கள் ரேவதி செல்வராஜ், விஜயா கருப்பையா, ராசாத்தி சிங்காரம், இந்திராகாந்தி சத்தியமூர்த்தி, சின்னம்மாள் மென்னன் உள்பட அலுவலக பணியாளர்கள், அரசு ஒப்பந்தகாரர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.