< Back
மாநில செய்திகள்
வார விடுமுறையை முன்னிட்டு காசிமேடு மீன்சந்தையில் குவிந்த மீன்பிரியர்கள்
மாநில செய்திகள்

வார விடுமுறையை முன்னிட்டு காசிமேடு மீன்சந்தையில் குவிந்த மீன்பிரியர்கள்

தினத்தந்தி
|
2 July 2023 9:56 AM IST

வார விடுமுறையையொட்டி காசிமேடு மீன் சந்தையில் மீன் பிரியர்கள் கூட்டம் அலைமோதியது.

சென்னை,

சென்னை காசிமேடு மீன்பிடி சந்தையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாட்களில் திருவிழா போன்று கூட்டம் அலை மோதுவது வழக்கம். அந்த வகையில், இன்று வார விடுமுறையையொட்டி காசிமேடு மீன் சந்தையில் மீன் பிரியர்கள் கூட்டம் அலைமோதியது.

அதிகாலை முதலே மீன்கள் வாங்குவதற்காக காசிமேட்டில் குவிந்த மக்கள், தங்களுக்கு தேவையான மீன்களை வாங்கி வருகின்றனர்.

மேலும் செய்திகள்