< Back
மாநில செய்திகள்
பட்டாசுகள் பதுக்கியவர் கைது
விருதுநகர்
மாநில செய்திகள்

பட்டாசுகள் பதுக்கியவர் கைது

தினத்தந்தி
|
4 Oct 2022 12:36 AM IST

வீட்டில் பட்டாசு பதுக்கியவரை போலீசார் கைது செய்தனர்.

தாயில்பட்டி,

வீட்டில் யாரும் அனுமதியின்றி பட்டாசு பதுக்கி வைத்து உள்ளார்களா என வெம்பக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெற்றிமுருகன் சோதனை நடத்தினார். அப்போது வெம்பக்கோட்டை தெற்கு தெருவை சேர்ந்த முருகன் (வயது 50) என்பரின் வீட்டில் தீபாவளியை முன்னிட்டு அனுமதியின்றி விற்பனைக்காக பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து பட்டாசுகளை பறிமுதல் செய்ததுடன் முருகனையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்