< Back
மாநில செய்திகள்
தீமிதி திருவிழா
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

தீமிதி திருவிழா

தினத்தந்தி
|
29 July 2022 3:02 PM GMT

மூங்கில்துறைப்பட்டு அருகே தீமிதி திருவிழா நடந்தது.

மூங்கில்துறைப்பட்டு:

மூங்கில்துறைப்பட்டு அருகே தொழுவந்தாங்கல் கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா இன்று மாலை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தீக்குண்டத்தில் இறங்கி, அம்மனை வழிபட்டனா்.

மேலும் செய்திகள்