< Back
மாநில செய்திகள்
தீத்தடுப்பு விழிப்புணர்வு முகாம்
தேனி
மாநில செய்திகள்

தீத்தடுப்பு விழிப்புணர்வு முகாம்

தினத்தந்தி
|
9 Nov 2022 12:15 AM IST

போடி அருகே அரசு பள்ளியில் தீத்தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.

போடி அருகே உள்ள சில்லமரத்துப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் போடி தீயணைப்பு நிலையம் சார்பில் தீத்தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது. அதில் போடி தீயணைப்பு நிலைய அலுவலர் சக்திவேல் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டு தீத்தடுப்பு குறித்து செயல்விளக்கம் மற்றும் பேரிடர் காலத்தில் மேற்கொள்ளும் மீட்பு பணிகள் குறித்து மாணவ-மாணவிகளுக்கு விளக்கி கூறினர்.

மேலும் செய்திகள்