< Back
மாநில செய்திகள்
தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி
விருதுநகர்
மாநில செய்திகள்

தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி

தினத்தந்தி
|
2 Sept 2022 1:12 AM IST

வெள்ள பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி விருதுநகரில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் தீ தடுப்பு மற்றும் வெள்ள பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி விருதுநகரில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் வெள்ளத்தின் போது மரத்தில் சிக்கியவர்களை எவ்வாறு பாதுகாப்பாக மீட்பது குறித்து தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் செயல் விளக்கம் செய்து காண்பித்தனர்.

மேலும் செய்திகள்