< Back
மாநில செய்திகள்
தஞ்சாவூர்
மாநில செய்திகள்
3 இடங்களில் காய்ச்சல் தடுப்பு முகாம்
|2 Oct 2023 3:27 AM IST
பட்டுக்கோட்டை வட்டாரத்தில் 3 இடங்களில் காய்ச்சல் தடுப்பு முகாம் நடந்தது.
பட்டுக்கோட்டை:
டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதையொட்டி பட்டுக்கோட்டை வட்டாரத்தில் பண்ணவயல், கம்பையங்கண்ணி, சுந்தரராஜபுரம் ஆகிய 3 இடங்களில் டாக்டர் அய்யப்பன் தலைமையில் காய்ச்சல் தடுப்பு முகாம் நடந்தது. இதில். மருத்துவ ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை மற்றும் டாக்டர்கள் கலந்து கொண்டனர்.