< Back
மாநில செய்திகள்
நிலக்கடலை பயிரில் களை எடுக்கும் பணியில் பெண் தொழிலாளர்கள்
பெரம்பலூர்
மாநில செய்திகள்

நிலக்கடலை பயிரில் களை எடுக்கும் பணியில் பெண் தொழிலாளர்கள்

தினத்தந்தி
|
27 Jun 2022 12:48 AM IST

நிலக்கடலை பயிரில் களை எடுக்கும் பணியில் பெண் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.

பெரம்பலூரில் பல்வேறு பகுதிகளில் நிலக்கடலை பயிரிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் பெரம்பலூர்-எளம்பலூர் செல்லும் சாலையில் உப்போடை பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலக்கடலை பயிருக்கு களை வெட்டும் பணியில் விவசாய பெண் கூலித் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்