< Back
மாநில செய்திகள்
திருநெல்வேலி
மாநில செய்திகள்
பெண் தூக்குப்போட்டு தற்கொலை
|25 Jan 2023 2:12 AM IST
நெல்லை அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நெல்லையை அடுத்த சிவந்திபட்டி அருகே உள்ள குத்துக்கல் வடக்கு தெருவை சேர்ந்தவர் ஜோசப். இவரது மனைவி மல்லிகா (வயது 53). இவர் கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். இதனால் மனமுடைந்த மல்லிகா நேற்று தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து சிவந்திபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.