< Back
மாநில செய்திகள்
விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்

விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
20 Oct 2022 12:15 AM IST

விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்

வேதாரண்யம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் பயிர் காப்பீடு திட்டத்தை தனியாருக்கு கொடுப்பதை கண்டித்தும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு வழங்க கோரியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மேற்கு ஒன்றிய செயலாளர் பன்னீர்செல்வம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாவட்ட செயலாளர் கோவை சுப்பிரமணியன், ஒன்றிய தலைவர் நடராஜன், ஒன்றிய செயலாளர்கள் பாண்டியன், கோபாலகிருஷ்ணன், தலைஞாயிறு ஒன்றிய தலைவர் செல்வராசு மற்றும் ஒன்றிய, நகர, பொறுப்பாளர்கள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

மேலும் செய்திகள்