< Back
மாநில செய்திகள்
விவசாயிகள் குறைதீர்வு கூட்டம்
திருப்பத்தூர்
மாநில செய்திகள்

விவசாயிகள் குறைதீர்வு கூட்டம்

தினத்தந்தி
|
27 May 2022 12:37 AM IST

திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் இன்று நடக்கிறது

திருப்பத்தூர்

திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 11 மணி அளவில் விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் நடக்கிறது.

கூட்டத்தில் அனைத்துத்துறை அலுவலர்கள் பங்கேற்று, விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்து தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த தகவலை மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.

Related Tags :
மேலும் செய்திகள்