< Back
மாநில செய்திகள்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்
28-ந் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
|22 Oct 2022 12:29 AM IST
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 28-ந் தேதி நடக்கிறது.
புதுக்கோட்டையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 28-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. கூட்டத்திற்கு கலெக்டர் கவிதாராமு தலைமை தாங்குகிறார். கூட்டத்தில் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டு விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு பதில் அளிக்க உள்ளார்கள். இதில் விவசாயிகள் கலந்து கொண்டு விவசாயம் சார்ந்த கோரிக்கைகளை தெரிவித்து பயன்பெறலாம் என கலெக்டர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.