< Back
மாநில செய்திகள்
பெரம்பலூர்
மாநில செய்திகள்
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து
|27 May 2022 12:51 AM IST
இன்று நடைபெற இருந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டது.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்களுக்கான ஜமாபந்தி நேற்று முன்தினம் தொடங்கி இன்று (வெள்ளிக்கிழமை) வரை நடைபெறுகிறது. இதனால் கலெக்டர் அலுவலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற இருந்த பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தெரிவித்துள்ளார்.