< Back
மாநில செய்திகள்
அரியலூரில் நாளை விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
அரியலூர்
மாநில செய்திகள்

அரியலூரில் நாளை விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

தினத்தந்தி
|
26 April 2023 6:50 PM GMT

அரியலூரில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை நடக்கிறது.

அரியலூர் மாவட்ட விவசாயிகளுக்கு இந்த மாதத்திற்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை காலை 10.30 மணியளவில் கலெக்டர் அலுவலக தரைத்தளத்தில் உள்ள பிரதான கூட்டரங்கில் நடைபெறவுள்ளது. கலெக்டர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் விவசாயிகள், முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் தங்கள் விவசாயம் சார்ந்த குறைகளை தெரிவித்து பயன்பெறலாம், என்று கலெக்டர் ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்