< Back
மாநில செய்திகள்
தூத்துக்குடி
மாநில செய்திகள்
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
|13 Dec 2022 12:15 AM IST
விளாத்திகுளத்தில் வியாழக்கிழமை விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி கோட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், நாளை மறுநாள் (வியாழக்கிழமை) காலை 11 மணி அளவில் விளாத்திகுளம் தாலுகா அலுவலகத்தில் நடைபெறுகிறது.
அன்றைய தினம் கோவில்பட்டி கோட்டத்தில் உள்ள கோவில்பட்டி, கயத்தாறு, எட்டயபுரம், விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் தாலுகாவில் உள்ள விவசாயிகள் தங்கள் குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என்று கோவில்பட்டி உதவி கலெக்டர் மகாலட்சுமி தெரிவித்துள்ளார்.